Tamil Video Status For Whatsapp 2020

4
5692

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Download

Tamil Love Status-

நிழலை
அழித்து
விடாதீர்கள்…
நிஜங்கள்
மறையக்கூடும்…
ஒருநாள் நிரந்தரமில்லாமல்…

அழகற்றவர் என்று
யாரையும் ஒதுக்கிவிடாதே
அங்கும் இதயம்
துடித்துக்கொண்டிருக்கும்

அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும்
சிலர் அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை

அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்

இறந்த பின்நல்லவன்
என்று கூறும் சமூகம்
இருக்கும் போது
கெட்டவன் என்று
புறம் தள்ளும்

மிகப் பெரிய
சாதனை படைக்க
விரும்பினால்
அதற்கான முயற்சியில்
சில காலம்
காணாமல் போக
தயாராக வேண்டும்

மனதில் உறுதியிருந்தால்

வாழ்க்கையும்

உயரும் கோபுரமாக

வெற்றிபெறும் நேரத்தைவிட

நாம் மகிழ்ச்சியுடனும்

நம்பிக்கையுடனும்

வாழும் நேரமே

நாம் பெறும்

பெரிய வெற்றி

நான் கூகிள் போன்ற என் காதலி வேண்டும்,

அவர்என்னை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

ரும்பு என்றால் பொங்கல்,
தீபம் என்றால் தீபாவளி,
காதல் வந்தால் வாழ்வில் வண்ணங்கள்,
வண்ணகள் என்றால் வேறு என்ன,
ஹோலி தான.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது – ப்ரெமர்

Additional Videos:-

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here