Tamil Video Status For Whatsapp 2020

4
5693

We have Large Collection of Full Hd Tamil Status Video Download. our Indian people also search Tamil Status Video. Free Download Love WHatsapp Video Status and Share with your Friends and Familes. Whatsapp has New Feature that is called Status, WhatsApp Status allows you to share Videos that disappear after 24 hours. To view others Peoples Status tap the Status and Select see the rounds circle Images or video tap on to view.

Tamil Whatsapp Video Status

Download

அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

Download

அப்பாவியாவும் இருக்க கூடாது அடப்பாவின்னு சொல்லுற மாதிரியும் இருந்திர கூடாது அப்பாடான்னு நிம்மதியா ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட்டு போயிறனும்

Download

நாட்கள் வேகமாய் நகர்கின்றது. ஆனால், நான் அப்படியே தான் நிற்கின்றேன். நீ என்னை விட்டு சென்ற இடத்தில்..

Download

தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும், உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்…

Download

அடிக்கடி கண்ணீர் விட்டால் உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…

Download

வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை…

Download

வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை – இம்மூன்றும் இருந்தால் போதும்

Download

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.

Download

எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்

Download

மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம்

Download

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here